Coles

Loading Inventory...
Amar Malar / அமர் மலர்: A Violent Love Story

Amar Malar / அமர் மலர்: A Violent Love Story in Ottawa, ON

By None

Current price: $1.13
Visit retailer's website

Size: Kobo eBook

Visit retailer's website
*Product information may vary - to confirm product availability, pricing, shipping and return information please contact Coles
"என்னைக் கொன்னுட்டு உன்னால வாழ முடியாது அமர்... உனக்கே அது தெரியும். ஏன்னா, நீயும் என்னைத் தீவிரமா காதலிக்கிறன்னு எனக்குத் தெரியும்." அமரின் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. துப்பாக்கியின் விசையை (Trigger) அழுத்த முடியாமல் அவனது விரல்கள் நடுங்கின. அமரின் கண்கள் மலரின் கண்களை மட்டுமே உற்றுப் பார்த்தன. அந்தப் பங்களாவிற்கு கீழே துப்பாக்கி, கத்திகளுடன் அமரின் ஆட்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருந்தனர். திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க, பதறிய அடியாட்கள் மேலே பார்த்தனர். பங்களாவின் மேற்கூரையில் இருந்த புறாக்கள் சிதறிப் பறந்தன. "You won't be able to live with yourself after killing me, Amar... you know that. Because I know, deep down, that you love me too." Unbidden, tears welled in Amar’s eyes, betraying his cold exterior. His finger trembled against the trigger, the weight of the moment paralyzing his resolve. His gaze remained hauntingly locked onto Malar’s, unable to look away. Below the bungalow, an army of over fifty men stood poised with rifles and blades. The sudden, sharp crack of a gunshot shattered the silence. Startled, the henchmen looked up in alarm as a flock of pigeons erupted from the rooftop, scattering into the sky.

More About Coles at Bayshore Shopping Centre

Coles is renowned for its outstanding customer service and great selection of books. Along with the vast array of magazines, stationary, audio-books, children's literature, fiction, non-fiction and reference books, you can find accessories to make your reading experience more pleasurable. We can recommend the very best in reading today. We will help you search our titles for exactly what you need, and if we do not have it in stock, we will order it for you.

100 Bayshore Dr, Nepean, ON K2B 8C1, Canada

Find Coles at Bayshore Shopping Centre in Ottawa, ON

Visit Coles at Bayshore Shopping Centre in Ottawa, ON
Powered by Adeptmind