Too many options? Treat your friends and family to their favourite stores with a Bayshore Shopping Centre gift card, redeemable at participating retailers throughout the centre. Click below to purchase yours today!Purchase Here
Coles INDIAN POLITICAL THOUGHT / இந்திய அரசியல் சிந்தனை at Bayshore Shopping Centre in Ottawa, ON
*Product information may vary - to confirm product availability, pricing, shipping and return information please contact Coles
முனைவர்.கு.செந்தில்குமார் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.குடிமை பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்ச்சி அளித்து கொண்டிருக்கிறார்.பல ஆராய்ச்சி கட்டுரைகளை பன்னாட்டளவில் பிரசுரித்த இவர் சமீபத்தில் ஜோஹன்னஸ்பர்க் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார்.இவருடைய சமீபத்திய வெளியீடு நவீன அரசியல் பகுப்பாய்வு ஆகும்.பன்னாட்டு உறவுகள்,மனித உரிமைகள் போன்ற பிரத்யோக பாடங்களில் தற்ச்சமயம் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் சமீபத்திய பிரசுரிப்பு “இந்திய அரசியல் சட்டம்”ஆகும்
முனைவர் ர.கிருஷ்ணன் இந்திய மக்களின் வாக்களிப்பு நடத்தை,நாசிக் பற்றிய தலைப்பில் முனைவர் பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில் பெற்றுள்ளார்.மும்பையில் தொழில் துறையில் பணியாற்றி கொண்டு இருக்கின்ற இவருக்கு எழுத்தின் மீதும் ஆராய்ச்சியின் மீதும் தீராத ஆர்வம் உள்ளதால் பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்ளார்.இந்திய நாட்டின் வளர்ச்சியின் மீது தீராத நம்பிக்கை கொண்டவர்.இவரின் சமீபத்திய பிரசுரிப்பு “இந்திய அரசியல் சட்டம்”ஆகும்
முனைவர் நித்திலாகண்ணன்,தற்சமயம் சேலம் அரசு கலை கல்லூரியில் கௌரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.எம்.ஏ மற்றும் எம்.பி.ஏ பட்டத்தினை அண்ணாமலை பல்கலைகழகத்தின் மூலமாக பெற்றுள்ளார்.பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக சேலம் மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களின் வாயிலாக பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் ஆராய்ச்சியில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.இருபத்துக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் தனது ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.இவரின் சமீபத்திய பிரசுரிப்பு “இந்திய அரசியல் சட்டம் ” ஆகும். / Dr. K. Senthilkumar is currently an Associate Professor in the Department of Political Science & Public Administration at Alagappa University. He provides training for civil service examinations and has published numerous research articles internationally. Recently, he presented his research paper at the University of Johannesburg. His latest publication is on modern political analysis, with current research interests focused on subjects such as international relations and human rights. His recent publication is titled The Indian Constitution.
Dr. R. Krishnan completed his Ph.D. from Annamalai University, focusing on voting behavior among the people of India, with a particular emphasis on Nashik. Currently working in the corporate sector in Mumbai, he has a deep and enduring interest in writing and research, resulting in numerous research articles. He has an unshakable belief in India's progress, with his latest publication titled The Indian Constitution.
Dr. Nithilakannan is presently a Visiting Professor at Salem Government Arts College. He obtained his M.A. and M.B.A. degrees from Annamalai University and pursued his Ph.D. from Periyar University, focusing on women's advancement through self-help groups in the Salem district. With over 20 research articles published in national and international journals, his most recent publication is titled The Indian Constitution.

Coles is renowned for its outstanding customer service and great selection of books. Along with the vast array of magazines, stationary, audio-books, children's literature, fiction, non-fiction and reference books, you can find accessories to make your reading experience more pleasurable. We can recommend the very best in reading today. We will help you search our titles for exactly what you need, and if we do not have it in stock, we will order it for you.