வீட்டில் இருந்து கொண்டே
பணம் சம்பாதியுங்கள்.
குறைந்தது ரூ.5,000/- முதலீட்டில்,
ஆண்களோ, பெண்களோ, வீட்டில் இருந்து கொண்டே மைக்ரோ க்ரீன்ஸை வளர்த்து பணம் சம்பாதிக்கலாம் என்பதை விளக்கும், இந்த நூல் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.
குடும்பப் பெண்கள், வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ரிட்டயர் ஆன ஆண்கள், பெண்கள், ரிட்டயர் ஆகாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலை கிடைக்காத திருநங்கைகள், திருநம்பிகள், வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டுத் திரும்பியவர்கள், பார்ட் - டைம் வேலை பார்ப்பவர்கள், மாணவ மாணவிகள்,
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும்,
இந்தியாவில் - பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மொரிஷியஸ், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, நியூஸ்லேண்ட், ஐரோப்பா, கல்ஃப் நாடுகள், தென் ஆப்ரிக்கா மற்றும் வேறு பல நாடுகளில் வசிக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும்,
எப்படிச் செல்வந்தர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும்,
மாற வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்த தமிழ் புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் விவரிக்கின்றது.
உலகம் பூராவும் ஆன்-லைனில் கிடைக்கும்.
நாம் மைக்ரோ க்ரீன்ஸை வளர்த்தால்,
மைக்ரோ க்ரின்ஸ் நம்மை வளர்க்கும்.