Coles

Loading Inventory...
Perspectives of Imperfection / சீரான வாழ்க்கை, சீர்குலைக்கும் மனஅழுத்தம்: Towards stress free life / சிந்திப்போம், சீராக்குவோம், சிறகடிப்போம்

Perspectives of Imperfection / சீரான வாழ்க்கை, சீர்குலைக்கும் மனஅழுத்தம்: Towards stress free life / சிந்திப்போம், சீராக்குவோம், சிறகடிப்போம் in Ottawa, ON

By None

Current price: $1.13
Visit retailer's website

Size: Kobo eBook

Visit retailer's website
*Product information may vary - to confirm product availability, pricing, shipping and return information please contact Coles
"மன அழுத்தம்" வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள இன்றைய சகாப்தத்தில், இதனை ஒழிப்பதற்கான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக்க அவசியம். பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் மன அழுத்தமே. மன அழுத்தம் ஏற்படும் விதம் மற்றும் அதன் தாக்கம் மனித வளர்ச்சியின் நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். இதை அந்தந்த நிலைகளில் அறிந்து கொள்வதன் மூலம், மற்ற நிலைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும். இதனடிப்படையில், வாழ்க்கைத் தரத்திற்கு "அபூரணம்" எவ்வாறு இன்றியமையாதது என்பதையும், மன அழுத்தத்தின் முக்கிய ஆதாரமாக "பூரணம்" எவ்வாறு இருக்கிறது என்பதையும் நடைமுறை உதாரணங்களுடன் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயம் மூலமாக ஒருவர் மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் போது இந்த புத்தகம் வாசகர்களுடன் பேசும் என்பதில் சந்தேகமில்லை. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான உத்திகளை முன்னிலைப்படுத்தி, நோயற்ற வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் வழிகாட்டுகிறது. In today’s era, where “stress” has become a part of life, it is imperative to adopt ways to eradicate the cause of stress to get rid of the diseases that plague human beings. The way stress occurs and its impact varies according to the stages of human development. By knowing this in its respective stages, other stages can be matured in advance. Keeping this in mind, the book describes with practical examples, how "Imperfection" is vital to life quality and how "Perfection" is the main source of stress. This book will undoubtedly resonate with the readers as it skillfully navigates through various stages of life, the pressures one faces in each stage, from the members of the family, relatives, friends, the community and society as a whole. This book guides people from the young to the elderly to lead a diseasefree life by highlighting the strategies to deal with the problems that surround them.

More About Coles at Bayshore Shopping Centre

Coles is renowned for its outstanding customer service and great selection of books. Along with the vast array of magazines, stationary, audio-books, children's literature, fiction, non-fiction and reference books, you can find accessories to make your reading experience more pleasurable. We can recommend the very best in reading today. We will help you search our titles for exactly what you need, and if we do not have it in stock, we will order it for you.

100 Bayshore Dr, Nepean, ON K2B 8C1, Canada

Find Coles at Bayshore Shopping Centre in Ottawa, ON

Visit Coles at Bayshore Shopping Centre in Ottawa, ON
Powered by Adeptmind